[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le jeudi 05 novembre 2009 18:07

Modifié le jeudi 05 novembre 2009 18:26

# Posté le jeudi 05 novembre 2009 18:07

Modifié le jeudi 05 novembre 2009 18:20

# Posté le samedi 31 octobre 2009 15:22

Modifié le mercredi 04 novembre 2009 11:51

இதயங்களில் யாதி மதம் நாடு இவைகளை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம். $) :D 8-p

# Posté le samedi 31 octobre 2009 15:21

Modifié le jeudi 05 novembre 2009 18:11

எப்படி சொல்வது
என் காதலை
உனக்கு எப்படி சொல்வது...
என் வெட்கத்தில்.
பொய் கோபத்தில்
உன்னை பார்த்ததும் பூக்கின்ற
நெற்றி வேர்வையில்.
ஒளிந்திருக்கும் என் காதல்
உனக்கு புரியவில்லையா?

நீ தரப்போகும்
ஒற்றை ரோஜாவுக்காய்....
ஒரு ஆயுள் முழுக்க
காத்திருப்பேன் நான்... 8-p $)

# Posté le samedi 31 octobre 2009 15:21

Modifié le jeudi 05 novembre 2009 18:32

# Posté le samedi 31 octobre 2009 15:21

Modifié le jeudi 05 novembre 2009 18:43

# Posté le samedi 31 octobre 2009 15:20